Mit einem Geschenk hinterlassen Sie Ihr persönliches Zeichen in Gedenken an Krishna Parimalarajah. Veredeln Sie jetzt diese Gedenkseite durch ein Geschenk in Ihrem Namen.
von Familie Sivaratnarajah am 21.03.2022 - 13:05 Uhr | melden
நட்பென்ற கூட்டுக்குள்
எமைச் சேர்த்து நின்றவரே
எம் இதயங்கள் நொறுங்க
கன்னங்கள் நனைய
விடை பெற்றுப் போனதென்ன
உள்ளத்தில் கலந்த நண்பரே
நம் நட்பிற்கு என்றும் அழிவில்லை
எம் இதயத்தில் என்றென்றும் நீர் வாழ்வீர்
உமது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
சிவரட்ணராஜா( ஜிக்கி) குடும்பத்தினர்.