Mit einem Geschenk hinterlassen Sie Ihr persönliches Zeichen in Gedenken an Krishna Parimalarajah. Veredeln Sie jetzt diese Gedenkseite durch ein Geschenk in Ihrem Namen.
Im Memory of Krishna Parimalarajah
Let us come together in gratitude and deep sorrow to say goodbye to my husband, our father, uncle, brother, master and friend. He is known as a fair, open-minded, respectful man with so much love to give. He always cared about other people and was always eager to educate himself. His knowledge, artistic talents, advice, sincere interest in people were unique and will be greatly missed.
We would appreciate if you shared your beautiful memories & stories (in the section „ Kondolenzbuch“) and picutres (in the section „Bilder“) of our father with us!
His funeral will be on the 23rd March 2022 at 3.30 pm in Eslohe, Germany (Zum Scharfenstein 9, 59889 Eslohe, Germany).
__________________________________________________
அன்பு உறவுகளுக்கு வணக்கம்.
ஒரு இனிய கணவர், மாமா, சகோதரன், ஆசிரியன், நண்பன் எனப் பல பரிமாணங்களில் விளங்கிய ஒருவரை மன அமைதியுடன் வழியனுப்பி வைப்பதற்காய் மீண்டும் இங்கே இணைகிறோம்.
பல இனிய சந்தர்ப்ங்களில் அன்பு, மரியாதை என்ற பதங்களுக்கு அழகிய பாலமாக அமைந்தது கிறிஷ்ணா பரிமளராஜா என்ற பெயர்.
இந்த சந்தர்ப்பத்தில் பல பழைய நினைவுகள், கவிதைகள், புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துகள் போன்றவற்றை சேர்ப்பதற்காக அழகிய வார்த்தைகள் எம்மை வந்து சேர்கின்றன.
எங்கள் தந்தை பற்றி இவ்வாறான உங்கள் உணர்வுகளை, நினைவுகளை இந்தத் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் அவற்றை நிரந்தரமாக பாதுகாக்க முடியும்.
உள்ளத்தில் ஆழ்ந்த அன்பும், மதிப்பும், தேடல் உணர்வும், மற்றவர்களை புரிந்து மதிக்கும் தன்மையும் கொண்ட இவர் சுய அறிவூட்டல், சுய விரிவாக்கல் தன்மைகளையும் கொண்டிருந்தார். உதாரணமாக பல துறைகளைக் குறிப்பிடலாம். நல்ல ஓவியனாக, எழுத்தாளனாக, விமர்சகனாக பல இடங்களில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது அறிவும், அறிவுரைகளும், கலந்துரையாடல்களில் அவரது ஆழமான கருத்துகளும் வெளிப்படுத்திய தனித்துவத்தை நாம் இப்போ இழந்து நிற்கிறோம்.
உங்கள் மணித்துளிகளை ஒதுக்கி உங்கள் மனதின் வெளிப்பாடுகளை இந்தத் தளத்தில் பகிர்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
__________________________________________________
Please go to the section „Kondolenzbuch“ and klick on „Eintrag schreiben“ to write down your tribute!